இதுதான் எனது மறக்குமா நெஞ்சம் தருணம் - `மார்க் ஆண்டனி' பட தயாரிப்பாளர் வினோத்

x

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் தயாரிப்பாளரான வினோத் குமார், நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யை சந்தித்ததுதான் தன்னுடைய மறக்குமா நெஞ்சம் தருணம் என்றும், அந்த தருணத்தில் இருந்து எல்லாமே சிறப்பாக அமைந்தது என்றும், நன்றி விஜய் அண்ணா என்றும் வினோத் குமார் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்