"இது பாஜகவின் நோக்கம்.. சீமான் செயல் அதிர்ச்சி அளிக்கிறது" - திருமாவளவன்

x

சங்பரிவார், பாஜகவின் நோக்கத்தை வழிமொழியும் சீமான், தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

"இது பாஜகவின் நோக்கம்.. சீமான் செயல் அதிர்ச்சி அளிக்கிறது" - திருமாவளவன் | Thirumavalavan | Seeman


Next Story

மேலும் செய்திகள்