"மாணவி தற்கொலை- "விசாரணையை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை" - திருவள்ளூர் ஆட்சியர்,ஜான் வர்கீஸ்

x

திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்