மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் - வியப்பில் ஆழ்ந்த ஆட்சியர்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில், மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மாவட்ட ஆட்சியரை, பாரம்பரிய நடனமாடி மலைவாழ் மக்கள் வரவேற்றனர். ஏலகிரி மலை படகு இல்லத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் தர்ப்பகராஜ், பதாகைகளை ஏந்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்