பால்போல் வெண்மை நிறத்தில் பாயும் அருவி.. ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடும் மக்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் பால்போல் வெண்மை நிறத்தில் பாயும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து அருவியின் பேரழகை ரசித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்