ஸ்ரீரங்கத்தில் நடக்கும் நடக்கக்கூடாத சம்பவங்கள்.. நடக்காத பூஜைகள்.. பயத்தில் நடுங்கும் மக்கள்

x

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் நடக்கக்கூடாத சம்பவங்கள்.. நடக்காத பூஜைகள்.. பயத்தில் நடுங்கும் மக்கள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என பக்தர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Next Story

மேலும் செய்திகள்