இன்றும் நாளையும் மட்டுமே இருக்கும்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 விண்ணப்பங்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கு பெறப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய‌ பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்