"சின்னகவுண்டர், தேவர்மகன் படங்கள் வந்தபோது சாதிய பிரச்சனை இல்லை-நடிகர் சரவணன்

x

சின்னகவுண்டர், தேவர்மகன் போன்ற திரைப்படங்கள் வந்த போது எந்தப்பிரச்சனையும் ஏற்படவில்லை என கூறிய நடிகர் சரவணன், ஊடகங்கள் அதிகரித்ததால் கிராமங்கள் வரை செய்திகள் சென்றடைந்து ஏற்படும் விளைவு இது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்