"மாணவர் மனசு பெட்டி திட்டத்தில் மாற்றம் வரவேண்டும்" - சரண்யா ஜெயக்குமார்

x

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, மனநல கலந்தாய்வு அளிப்பது மிக மிக முக்கியம் என்றும், பள்ளிகள்தோறும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், உளவியலாளருமான சரண்யா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்