தலைநகர் சென்னையில் தலைதூக்கும் பிரச்சனை..டீசல் இல்லை என அறிவிப்புப் பலகை!அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
தலைநகர் சென்னையில் தலைதூக்கும் பிரச்சனை..டீசல் இல்லை என அறிவிப்புப் பலகை!அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
தலைநகர் சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டீசல் தட்டுப்பாட்டிற்கு
என்ன காரணம் என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
Next Story