குற்றாலம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு | Coutralam | Iyyappan Devotees

x

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்குப்பின், வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, ஐந்தருவியில் மட்டும் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்