`சாப்ட்டா சாப்டு.. இல்ல கிளம்புடா..'..நாக்கை துருத்தி அடித்த ஓட்டல் ஓனர்..

x

உணவகத்தில் வாங்கி தக்காளி சாதத்தில் ஸ்டேப்ளர் பின் கிடந்ததால் இளைஞர் அதிர்ச்சி

ஸ்டேப்ளர் பின் கிடந்தது குறித்து உணவக உரிமையாளரிடம் நியாயம் கேட்ட இளைஞர்

இளைஞர் உடன் கடும் வாக்குவாதம் செய்த உணவக உரிமையாளர்

உணவு பொட்டலத்தை குப்பையில் போட்டதோடு தரக்குறைவாக பேசிய ஓட்டல் உரிமையாளர்

திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் மீது இளைஞர் புகார்


Next Story

மேலும் செய்திகள்