கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்.. 3பேரையும் மீறி பைக்கை அடித்து செல்லும் பயங்கர காட்சி

ஜவ்வாது மலை பொய்யாரு ஓடையில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில், இருசக்கர வாகனம் ஒன்று அடித்து செல்லப்பட்டது...
x

ஜவ்வாது மலை பொய்யாரு ஓடையில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில், இருசக்கர வாகனம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள பொய்யாரு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த ஓடையை கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்