குழந்தையின் உயிரை பறித்த விசில்... சென்னையில் பயங்கரம்

x

குழந்தையின் உயிரை பறித்த விசில்... சென்னையில் பயங்கரம்

பூந்தமல்லி அருகே விளையாடும்போது விசில் விழுங்கிய ஒரு வயது குழந்தை பலி

பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர்களது ஒரு வயது குழந்தை கயல்விழி இன்று காலை குழந்தை வாயில் விசில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது

எதிர்பாராத விதமாக விசிலை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்த போனது..

இதையடுத்து பூந்தமல்லி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்