அவர்கள் கொடுத்த நம்பிக்கை..! யோசிக்காமல் பெண் செய்த காரியம்.. ஒரே சொடக்கில் மறைந்த ரூ.17 லட்சம்

x

இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த நித்யா, அருண்ராஜ் ஆகியோர் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு 17 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்