மகன் Fail ஆனதால் தந்தை எடுத்த விபரீத முடிவு.. மகனுக்கு காலம் முழுக்க உறுத்தும் சம்பவம்

ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையம் கிராமத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்த விரக்தியில் விஷம் அருந்திய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
x

மகன் Fail ஆனதால் தந்தை எடுத்த விபரீத முடிவு.. மகனுக்கு காலம் முழுக்க உறுத்தும் சம்பவம்

ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையம் கிராமத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்த விரக்தியில் விஷம் அருந்திய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 5 நாட்களாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி, உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்