திடீரென எகிறிய தங்கம் விலை

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து,
  • 45 ஆயிரத்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து, 77 ரூபாயாக
  • விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக
  • புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக
  • குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்