#BREAKING || தொடங்கிய வேலை நிறுத்தம்.. ஆம்னி பேருந்துகள் எடுத்த முக்கிய முடிவு

x

"அரசு கோரிக்கை வைத்தால் இரவு வேளைகள் மட்டுமின்றி, பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்" அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு"வார இறுதி நாட்கள், விழா காலங்களில் தேவைக்கு ஏற்றாற்போல் அதிகமான சர்வீஸ் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்" "பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்"


Next Story

மேலும் செய்திகள்