அதிகாலையில் கேட்ட சத்தம்.. பழமையான மரத்தை வேரோடு சாய்த்த புயல்.. சென்னையில் அதிர்ச்சி

x

மிக்ஜாம் புயல் எதிரொலி = சென்னையில் பலத்த காற்றுடன் மழை. மந்தைவெளி பிரதான சாலையில் பழமையான மரம் ஒன்று விழுந்தது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்