காதல் திருமணம் செய்த மகன்.. கர்ப்பிணி மனைவியை நடுநாட்டில் போட்டு வயிற்றில் மிதித்த கொடூரம்

x

காதல் திருமணம் செய்த மகன்.. கர்ப்பிணி மனைவியை

நடுரோட்டில் போட்டு வயிற்றில் மிதித்த கொடூரம்

துடிக்க துடிக்க குடும்பமாக சேர்ந்து செய்த பயங்கரம்

தலைவிரித்தாடும் சாதி கொடுமை


கிருஷ்ணகிரியில் சகோதரன் கலப்பு திருமணம் செய்த ஆத்திரத்தில், வீட்டிற்கு வாழ வந்த இளம் பெண்ணை சின்னத்திரை சீரியல் போல, இளைஞரின் சகோதரிகள் கருகலைப்பு செய்து துரத்தி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்