2023-ன் க்ளைமாக்ஸ் கொடுத்த அதிர்ச்சி... நெல்லை அல்வாவுக்கு இப்படி ஒரு சோதனையா?

x

பெருவெள்ளத்தால் அல்லல் படும் அல்வா பிசினஸ்

2023ன் க்ளைமாக்ஸில் அவதிக்குள்ளான அல்வா வியாபாரிகள்

கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் கிலோ கணக்கிலான அல்வா வீண்

புதிதாக திறக்கப்பட்ட அல்வா கடை கூட தப்பவில்லை

2024 லாபம் தரும் வருடமாக அமைய வேண்டும் - அல்வா வியாபாரிகள்


Next Story

மேலும் செய்திகள்