பெண்ணின் உடலில் குடியிருந்த பேய்... ஆடையை கழட்ட சொன்ன பாதிரியார் - போர்வைக்குள் ஜெபம்.. அதிர்ச்சி வீடியோ

x

குடும்ப பிரச்சினையால் மன அழுத்ததிற்குள்ளான பெண் ஒருவரை, ஜெபம் செய்வதாக அழைத்து சென்ற தேவாலாய பாதிரியார், பெண்ணின் உடலில் தீய சக்தி இருப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்