காய்கறிகள் விலை சரசரவென சரிவு

x
  • காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், உருளை, ஊட்டி பீட்ரூட் 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...
  • வெண்டை, உஜாலா கத்திரி 15 ரூபாய்க்கும், வரி கத்திரி 10 ரூபாய்க்கும், பாகற்காய் 20 ரூபாய்க்கும், முருங்கை 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும்,
  • பட்டாணி 70 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், கர்நாடக பீட்ரூட் 20 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும்,
  • பூண்டு 150 ரூபாய்க்கும், அவரை 35 ரூபாய்க்கும், எலுமிச்சை 130 ரூபாய்க்கும், மாங்காய் 180 ரூபாய்க்கும், தேங்காய் 26 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்