துணை முதலமைச்சர் பதவியா? அமைச்சர் விளக்கம்

x

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என்ற கேள்விக்கு அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம் என்றார்


Next Story

மேலும் செய்திகள்