விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்த போலீஸ்...தேனி அருகே பரபரப்பு

x

விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்த போலீஸ்...தேனி அருகே பரபரப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில், பறிமுதல் செய்த விநாயகர் சிலையை காவல்துறையினரே ஆற்றில் கரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரசக்தி விநாயகர் கோயில் முன்பு வைக்கப்பட்ட

சிலையை, அனுமதி இன்றி வைத்ததாக கூறி போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, வீரசக்தி விநாயகர் கோயில் நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும்

வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, பறிமுதல் செய்த விநாயகர் சிலையை முல்லைப் பெரியாற்றில் காவல்துறையினரே கரைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்