ஸ்ரீபிரம்மசக்திபுரம் கருப்பசாமி கோயிலில் பிடிகாசு திருவிழா கோலாகலம்

x

ஸ்ரீபிரம்மசக்திபுரம் கருப்பசாமி கோயிலில் பிடிகாசு திருவிழா கோலாகலம்

#temple #festival #karupasamy #thanthitv

ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபிரம்மசக்திபுரம் 18-ஆம் படி கருப்பசாமி கோயிலில், சித்திரை திருநாளை முன்னிட்டு 9-ஆம் ஆண்டு பிடி காசு கொடுக்கும் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உறுமிமேளத்துடன், வானவேடிக்கையோடு மஹா தீபாரதனை காட்டப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்