விநாயகரை ஆபாசமாகச் சித்தரித்து முகநூலில் பரப்பிய நபர்!! போலீசார் அதிரடி

x

விநாயகரை ஆபாசமாகச் சித்தரித்து முகநூலில் பரப்பிய நபர்!! போலீசார் அதிரடி

கோவையில் விநாயகரை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி அளித்த புகாரின்பேரில், மத உணர்வுகளை

புண்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஹரிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்