"கொடூர நீட் தேர்வை அகற்ற ஒரே வழி"- சுதந்திர தினத்தில் சூளுரைத்த முதல்வர்

x

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும் என்றும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்