சென்னையில் அடுத்த ரெய்டு..தனியார் கல்லூரியில் அதிரடி காட்டிய 'IT'|

x

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் சவிதா பல் மருத்துவமனை மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2 பிரிவாக 6க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சவிதா பல் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வழக்கமான பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்