ஆழ்கடலில் பறந்த தேசியக் கொடி.!! மெய்சிலிர்க்க வைக்கும் தேசப்பற்று வீடியோ.!

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் படகு மற்றும் ஆழ்கடலில் மூவர்ணக் கொடியைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...
x

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் படகு மற்றும் ஆழ்கடலில் மூவர்ணக் கொடியைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


டெம்பிள் அட்வன்சர் என்ற நீச்சல் பயிற்சி மையத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒன்று சேர்ந்து சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில், ஆழ்கடல் மற்றும் படகுகளில் தேசிய கொடியை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


படகையே தேசியக் கொடியாக்கி... கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியைப் பறக்க விட்ட இவர்களின் தேசபக்தி அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது...


Next Story

மேலும் செய்திகள்