அமர்ந்து கொண்டே உறங்கும் அவலம் வெளிநாட்டு சிறையில் தமிழர்களுக்கு ரண வேதனை

x

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கு உறங்குவதற்கு கூட போதிய இடவசதி தரவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 14ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மீனவர்கள் அமர்ந்து க்கொண்டே உறங்கும் நிலை உள்ளதாகவும், சிலருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இலங்கை அரசு தாமதப்படுத்தியதால், மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்