நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர்... படுக்கையில் இருந்து கையெடுத்து வணங்கி வரவேற்ற சிறுமி டானியா

x

நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர்... படுக்கையில் இருந்து கையெடுத்து வணங்கி வரவேற்ற சிறுமி டானியா

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி டானியாவை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாரி ரோம்பேர்க் எனும் அரியவகை

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடியை சேர்ந்த சிறுமி டானியாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

. முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து சிறுமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர், சிறுமியிடம்

நலம் விசாரித்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்