அசுர வேகத்தில் வந்த மினி வேன்.. சென்டர் மீடியனில் சொருகி பறந்த மீன்கள் | Van Accident

x

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகே மீன் ஏற்றி சென்ற மினி வேன் சாலை மத்தியில் உள்ள சிமெண்ட் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். விற்பனைக்கு கொண்டு சென்ற மீன்கள் சாலையில் சிதறின. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்