பைக்குகளை ஏற்றி வந்த லாரி.. திடீரென தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி

சென்னையில் மின்சார பைக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்...
x

பைக்குகளை ஏற்றி வந்த லாரி.. திடீரென தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி

சென்னையில் மின்சார பைக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்த நிலையில், சரக்கு லாரியில் இருந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட மின்சார பைக்குகள் பத்திரமாக மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்