காவல் நாயை கடித்து குதறிய சிறுத்தை..பாதி உடலை தின்று மீதி உடலை வீசிச் சென்றதால் பதற்றம்.!!

x

காவல் நாயை கடித்து குதறிய சிறுத்தை..பாதி உடலை தின்று மீதி உடலை வீசிச் சென்றதால் பதற்றம்.!!


சத்தியமங்கலம் அருகே காவல் நாயை, வேட்டையாடிய சிறுத்தை பாதி உடலை விவசாய நிலங்களில் வீசிச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அருகே உள்ள

புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான காவல்நாயை, சிறுத்தை ஒன்று வேட்டையாடியுள்ளது. பாதி உடலை தின்ற சிறுத்தை, மீதி உடலை விவசாய

நிலங்களில் வீசி சென்றது தெரிய வந்தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்