நாயை வெறிகொண்டு வேட்டையாடிய சிறுத்தை.. மரண பீதியில் ஊட்டி மக்கள்

x

நாயை வெறிகொண்டு வேட்டையாடிய சிறுத்தை.. மரண பீதியில் ஊட்டி மக்கள்

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே உள்ள ஃபாரஸ்ட் கேட் (Forest gate) பகுதிக்குள் இரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை, வீட்டில் வளர்த்த நாய் குட்டியை வேட்டையாடி சென்றுள்ளது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்