#Justin|| தாமிரபரணி ஆற்றில் நடந்த பயங்கரம்.. விரைந்த டீம்.. பரபரக்கும் நெல்லை

x

நெல்லை மணி மூர்த்தீஸ்வரர் தாமிரபரணி ஆற்றில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு.

பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆணையம் விளக்கம் கேட்டது


Next Story

மேலும் செய்திகள்