சேலம் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன கனமழை | Salem | Tamilnadu Rains

x

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 5 வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்துது. குறிப்பாக சேலம் ஆட்சியர் அலுவலகம், அம்மாபேட்டை, அயோத்தியபட்டினம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல், பெய்த கனமழையின்யால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்