மனைவியை காப்பாற்றி மகளை காப்பாற்றாத ஏக்கத்தோடு நீரில் கரைந்த குடும்ப தலைவன்.. கைகளை கட்டி போட்ட எமன்

x

தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனி ஆதிபராசக்தி நகரில் அக்காவின் கண்முன்னே தங்கையும், தந்தையும் அடித்து செல்லப்பட்ட துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு


Next Story

மேலும் செய்திகள்