பேச மறுத்த காதலி... தற்கொலை செய்து கொண்ட காதலன்

x

பேச மறுத்த காதலி... தற்கொலை செய்து கொண்ட காதலன்

காதலி பேசாத விரக்தியில் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே

வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன். 19 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் குறித்து பெண்

வீட்டாருக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள், கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக காதலி பேச மறுத்துள்ளார். இதனால்

விரக்தியடைந்த இளைஞர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்