சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி - ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற நண்பர்கள்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி - ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற நண்பர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டானியா ஆவடிக்கு திரும்பினார். அங்கு தயாராக இருந்த அப்பகுதி மக்கள்,
ஆரத்தி எடுத்து சிறுமியை வரவேற்றனர். காத்திருந்த சிறுமியின் பள்ளி தோழர்கள், ரோஜா மலர்கள் கொடுத்து டானியாவை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து சக+
மாணவர்களுக்கு சிறுமி டானியா இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Next Story