திருமாவளவனுக்கு வீர வாள் பரிசு அளித்த முன்னாள் மேயர்

x

திருமாவளவனுக்கு வீர வாள் பரிசு அளித்த முன்னாள் மேயர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விருது

வழங்கி திருமாவளவன் கவுரவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நெல்லை முன்னாள் மேயர் திருமாவளவனுக்கு வீர வாள் பரிசளித்தார். காயல்பட்டினத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல்

மற்றும் இரண்டாம் இடத்தினை பிடித்த மாணவிகளுக்கு திருமாவளவன் ரொக்கப்பணம் பரிசளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்