படியிலிருந்து மேலே ஏற சொன்ன ஓட்டுநருக்கு சராமரி அடி.. தட்டிக்கேட்டவருக்கு மண்டை உடைப்பு

x

காஞ்சிபுரத்தில், அரசு பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே வர சொன்னதால்படியிலிருந்து மேலே ஏற சொன்ன ஓட்டுநருக்கு சராமரி அடி.. தட்டிக்கேட்டவருக்கு மண்டை உடைப்பு


இதையடுத்து அவரை மாணவர்கள் தாக்கி உள்ளனர்.

பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது, அவர்களையும் தாக்கியுள்ளனர்.


எனினும் பொதுமக்கள் துரத்தி சென்று ஒரு மாணவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


சிவகாஞ்சி போலீசார், அவனது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்