சர்ரென காருக்குள் புகுந்த பாம்பு.. கண்டு அதிர்ச்சியடைந்த துணை மேயர்.. பரபரப்பு சம்பவம்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக உள்ள, மேரி பிரின்சி லதாவின் காரில் பாம்பு இருப்பது தெரியவந்தது. பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர், காரில் ஒருமணி நேரமாக தேடியும் பாம்பை கண்டறிய முடியவில்லை. இதனால் துணைமேயரால் கார் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்