மாமன்னன் இராசராச சோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா ..வெகு விமர்சையாக நடைபெற்ற ஐம்பொன் சிலைகள் வீதி உலா

x
  • உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய இராசராச சோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
  • முதல் நாளில் 1038 பெண்கள் கலந்து கொண்ட பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இராசராச சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று
  • தமிழ் முறைப்படி தேவாரம், திருமுறை பாடல்கள் ஒலிக்க மக்கள் வெள்ளத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
  • இதில், பல கோடி மதிப்புள்ள இராசராச சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் யானை மீது ஏற்றப்பட்டு நான்கு ராஜவீதியில் வலம் வந்தது.
  • தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்