குஷ்பூ இல்லத்தை நோக்கி நடந்த கூட்டம்.. குவிந்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு | kushboo | Congress

x

குஷ்பு இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தம். குஷ்பு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு - 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு. சேரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக குஷ்புவுக்கு கண்டனம்.


Next Story

மேலும் செய்திகள்