சென்னை வங்கி கொள்ளை குற்றவாளிகளுக்கு.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளிகளான முருகன், சூர்யா, செந்தில் ஆகிய மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அரும்பாக்கம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.


இதையடுத்து, அவர்கள் மூவரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஜெகதீசன் அனுமதி வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்