குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி..கட்டுப்பாட்டை இழந்த பைக் - கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கொடூரம்

x

கேரளா மாநிலம் இடுக்கியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்... விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்