விழா மேடையிலேயே கண்களை தானம் செய்த கலெக்டர் - நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

x

விழா மேடையிலேயே கண்களை தானம் செய்த கலெக்டர் - நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இதில் கலந்து கொண்டு கண்தானம் செய்த

குடும்பத்தினற்கு பாராட்டு சான்று வழங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் விழா மேடையிலேயே தனது கண்களையும் தானம் செய்தார்.Next Story

மேலும் செய்திகள்