திடீரென பிரேக் போட்ட பஸ் டிரைவர் கை குழந்தையோடு உருண்டு சாலையில் விழுந்த பெண்.. அதிர்ச்சி காட்சிகள்

x

திடீரென பிரேக் போட்ட பஸ் டிரைவர் கை குழந்தையோடு உருண்டு சாலையில் விழுந்த பெண்.. அதிர்ச்சி காட்சிகள்

தனியார் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே விழும் பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சி

பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து அதிவேகமாக வந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்த நபருக்காக பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார்.

படிக்கட்டின் அருகே உட்கார்ந்திருந்த பெண் கைக்குழந்தையுடன் வெளியில் வந்து விழுந்துள்ளார்.

பெண்ணும், குழந்தையும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்